| 245 | : | _ _ |a ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அறக்கட்டளைக்கு மேலுச்சீத்தை என்ற கிராமம் தானம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டினை வழங்கிய காதலி நாச்சியார் ரெகுநாத கிழவன் சேதுபதியின் இரண்டாவது மனைவி ஆவார். இராமேசுவரம் இறைவியின் பெயரைக் கொண்ட இந்த அம்மையார் தானமாக வழங்கிய மேலச்சீத்தைக் கிராமம் இராமநாதபுரம் உத்திரகோசமங்கை வழியில் பத்தாவது கல்லில் சாலைக்கு மேற்புறமாக அமைந்துள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, கிழவன், காதலி நாச்சியார், அறக்கட்டளை, மேலச்சீத்தை |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் |
| 906 | : | _ _ |a கி.பி.1693 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00142 |
| barcode | : | TVA_CPS_00142 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |